Home Posts tagged Post Production Studio
சினிமா செய்திகள்

நாக் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு விருது – உரிமையாளர் மகிழ்ச்சி

திரைத்துறையில் போஸ்ட் புரொடக்‌ஷன் எனும் படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளான டப்பிங் (குரல்பதிவு) உள்ளிட்ட எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து தருகிற நிறுவனமாக நாக் ஸ்டுடியோஸ் நிறுவனம் விளங்குகிறது. இம்மாதத்தோடு (ஜுன் 2019) இந்நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகின்றன. ரஜினி முதல் அத்தனை முன்னணி