பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’ என்கிற படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். கே என் ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்’ என்ற உபதலைப்பும் இடம் பெற்றுள்ளது.











