பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, லால், பொன்வண்ணன் உட்பட பலர் நடித்த படம் சுல்தான். ஏப்ரல் 2 ஆம் தேதி இப்படம் வெளியானது. தமிழகம் உச்சகட்டத் தேர்தல் பரபரப்பில் இருந்த நேரத்தில் இப்படம் வெளியானது. முதல்நாளே பல எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டது. எல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு
கார்த்தியின் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக்கிடையிலும் திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இப்படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில்,நாயகன் கார்த்தி, நடிகர்கள் பொன்வண்ணன், மயில்சாமி, லால், அர்ஜித், காமராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், இசையமைப்பாளர்கள் விவேக் –













