Home Posts tagged Pon Kumaran
செய்திக் குறிப்புகள்

மொரிஷியஸ் தீவில் முழுப்படப்பிடிப்பு – கோல்மால் படக்குழு உற்சாகம்

‘மிருகா’ படத்தைத் தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி.வினோத் ஜெயின் அடுத்து தயாரிக்கும் படம் ‘கோல்மால்’. இப்படத்தில், ஜீவா மற்றும் மிர்ச்சிசிவா இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றிப்