Home Posts tagged Pollachi
கட்டுரைகள்

பொள்ளாச்சிப் பெண்களின் கதறல் ஈரக்குலையை அறுக்கிறது – சூர்யா வேதனை

தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ்மக்களை உலுக்கிய பொள்ளாச்சி பாலியில் கொடூர நிகழ்வையொட்டி நடிகர் சூர்யா, தமிழ் இந்துவில் எழுதியுள்ள ஆழமான கட்டுரை. அதன் உள்ளடக்கச் சிறப்பு காரணமாக இங்கே பிரசுரிக்கப்படுகிறது – சினிமாவலை என்னுடைய மகளையும், மகனையும் நான் ஒரேவிதமாக வளர்க்கிறேனா என்ற
சினிமா செய்திகள்

பொள்ளாச்சி கொடூரம் – பா.இரஞ்சித் கருத்து

பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாஃபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன.