கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி இராமசாமி.பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கிரியேட்டிவ்













