Home Posts tagged Pari K.Vijay
செய்திக் குறிப்புகள்

ஹிப்ஹாப் ஆதி என்னைக் கிண்டலடித்தார் – வைபவ் வெளிப்படை

அறிமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி,முனிஷ்காந்த்,யோகி பாபு,காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இப்படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு வினோத்