Home Posts tagged Palli chattambi
செய்திக் குறிப்புகள்

என் இதயத்துக்கு நெருக்கமான படம் – கயாடு லோஹர் நெகிழ்ச்சி

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி இருக்கும்படம், ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தில் டொவினோ தாமஸ்,கயாடு லோஹர், விஜயராகவன்,பாபுராஜ்,அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா,டி.ஜி.ரவி,,ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு