முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையுடன் தயாராகவிருக்கும் புதியபடம் “ரிலாக்ஸ்”. கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம்
கொரோனா பாதிப்பிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய சித்தமருத்துவர் கே.வீரபாபு திரைத்துறைக்கு வந்திருக்கிறார். அவர், ‘முடக்கறுத்தான் ‘ எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார். தாவர வகையைச் சேர்ந்த முடக்கறுத்தான் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதன் பெருமையை அறிந்தவர் என்பதால் அதைத் தன் படத்தின் பெயராக்கியுள்ளார் கே.வீரபாபு. இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம்













