பாசமாக வளர்க்கும் யானை கடத்தப்படுகிறது.அதை மீட்கப் போராடுகிறார் சண்முகபாண்டியன் எனும் ஒற்றை வரிக்கதையை வைத்துக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவளம் காத்தல், விலங்குகள் நலன், விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட பல பெரிய விசயங்களைப் பேசியிருக்கும் படம் படைத்தலைவன். யானை பயிற்றுவிப்பாளரான சண்முக
விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படைத் தலைவன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரோடு, யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம்,













