Home Posts tagged P.S.Vinothraj
விமர்சனம்

கொட்டுக்காளி – திரைப்பட விமர்சனம்

கதாபாத்திரங்கள் அறிமுகம்,அதன்பின் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை,அதற்குள் காதல்,மோதல்,கலகலப்பு எனப்பல்வகை உணர்வுகள்,இறுதியாக ஓர் அதிரடியான முடிவு அல்லது சோகமான முடிவு சில நேரங்களில் சுகமான முடிவு என்று திரைப்படங்களுக்கு வழக்கமாக இருக்கும் இலக்கணத்தைப் புறந்தள்ளி,சமகால வாழ்வை
செய்திக் குறிப்புகள்

கொட்டுக்காளி படத்தைத் தயாரித்தது ஏன்? – சிவகார்த்திகேயன் விளக்கம்

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படம்,ஆகஸ்ட் 23 அன்று வெளியாகிறது.இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர் சக்திவேல் பேசியதாவது…., என்னுடைய முதல் நன்றி இயக்குநர் வினோத்ராஜ் சாருக்கு.படம் உங்களுக்கு நிச்சயம்
செய்திக் குறிப்புகள்

கொட்டுக்காளி பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் சொன்னது என்ன? – சூரி பகிர்வு

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கொட்டுக்காளி. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வரும் இப்படத்தில்,கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார்.நாயகியாக மலையாள நடிகை அன்னாபென் நடித்துள்ளார். கூழாங்கல் பட இயக்குநர் பிஎஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம்
செய்திக் குறிப்புகள்

பாலுமகேந்திரா வெற்றிமாறன் என் முன்னோடிகள் – இயக்குநர் வினோத்ராஜ் பேட்டி

கூழாங்கல் படத்தைத் தொடர்ந்து அப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‘கூழங்கல்’ திரைப்படம் போலவே இப்படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வாங்கியிருக்கிறது. இப்படம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி
விமர்சனம்

கூழாங்கல் – திரைப்பட விமர்சனம்

தமிழ்நாட்டின் குக்கிராமமொன்றில் வசிக்கும் ஒரு கணவன் மனைவி,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக்குடும்பத்துக்குள் நடக்கும் சச்சரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் படம் கூழாங்கல். குடிநோய்க்கு ஆளான கருத்தடையான், பொண்டாட்டி என்றால் புருசன் என்ன செய்தாலும்