Home Posts tagged Own House
செய்திக் குறிப்புகள்

திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட விஜய்சேதுபதி 1.41 கோடி உதவி

திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களைச் சேர்ந்த