Home Posts tagged Outdoor Unit
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் படச்சிக்கல் – என்ன நடந்தது?

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் தொடக்கவிழா பிப்ரவரி 14 அன்று எளிமையாக நடந்தது.பிப்ரவரி 15 ஆம் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப்படத்தில் நாயகியாக கன்னட