Home Posts tagged Oh My Dog
விமர்சனம்

ஓ மை டாக் – திரைப்பட விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ள படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ள படம் ஓ மை டாக். மூத்த நடிகர் விஜயகுமாருடைய மகன் அருண்விஜய், அவருடைய பேரன் அர்ணவ் விஜய் ஆகிய மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர். ஊட்டியில் வசிக்கும் நடுத்தர
செய்திக் குறிப்புகள்

இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாகும் ஓ மை டாக் – அருண்விஜய் மகிழ்ச்சி

அருண்விஜய் அவர் மகன் அர்ணவ் விஜய் அவருடைய அப்பா விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ஓ மை டாக். இவர்களோடு மகிமா நம்பியார், வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.புது இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான “ஓ மை டாக்” திரைப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது
செய்திக் குறிப்புகள்

ஓ மை டாக் படத்தைத் தயாரிக்க சூர்யா விதித்த நிபந்தனை – இயக்குநர் சொல்லும் சுவாரசிய தகவல்

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் படம் ‘ஓ மை டாக்’. இப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இந்நிலையில், ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். அந்நிகழ்வில், மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது