October 21, 2026
Home Posts tagged Nungampakkam
செய்திக் குறிப்புகள்

இந்தப்படத்தைத் திருடினால் தற்கொலை செய்வேன் – இயக்குநர் வேதனை

திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் “நுங்கம்பாக்கம்”. தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன். இப்படத்தின் முதல்பார்வை வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும்