September 27, 2026
Home Posts tagged Norway
சினிமா செய்திகள்

நார்வே நாட்டில் காலா படத்துக்குத் தடை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நார்வே நாட்டில் ரஜினி நடித்த காலா படத்தைத் திரையிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. எமது அன்பான நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்! எமது