Home Posts tagged Nithaya Menon
விமர்சனம்

இட்லி கடை – திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் தனுஷ்,தொழில் நிமித்தமாக பாங்காங்க் செல்கிறார்.போன இடத்தில் நல்ல வேலை,பணக்கார முதலாளி சத்யராஜின் மகள் ஷாலினிபாண்டேவுடன் திருமண வாய்ப்பு என அடுத்தடுத்து ஏறுமுகத்தில் இருக்கிறார்.அந்த நேரத்தில் ஏற்படும் முக்கிய நிகழ்வு காரணமாக சொந்த ஊர்
சினிமா செய்திகள்

சொன்ன தேதியில் வெளியாகாது இட்லிகடை – காரணம் என்ன?

நடிகர் தனுஷ் தற்போது, இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்பட்த்தின் படப்பிடிப்பு, தேனி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில்
சினிமா செய்திகள்

தனுஷ் 44 படத்தில் இரண்டு நாயகிகள்

தனுஷின் 40 ஆவது படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டும் பாக்கியிருக்கிறதாம். இதற்கடுத்து 42 ஆவது படத்தை செல்வராகவனும் 43 ஆவது படத்தை கார்த்திக் நரேனும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.