Home Posts tagged Niravsha (Page 2)
சினிமா செய்திகள்

வலிமை படம் குறித்து யுவன்ஷங்கர்ராஜா புதிய தகவல்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா,
சினிமா செய்திகள் நடிகர்

முதன்முறையாக இருமொழிப் படத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தை முடித்திருக்கிறார். அந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து இதே நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி இயக்கும் அந்தப்படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இப்படத்துக்கு
விமர்சனம்

கருவின் குற்றம் – தியா திரைப்பட விமர்சனம்

பலவிதமான பேய்ப்படங்களைப் பார்த்துவிட்டீர்கள், இதோ புதிதாக ஒரு பேய். பேய்ப்படங்களைப் பார்த்தால் பயப்படுவோம் அல்லது சிரிப்போம், ஆனால் இந்தப் பேய்ப் படத்தைப் பார்த்தால் கோபம் வரும். விஜய்யின் இயக்கம், சாய்பல்லவியின் தமிழ் அறிமுகம், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சாம் சி.எஸ் இன் இசை, அஜயன்பாலாவின் வசனங்கள் ஆகிய நல்ல அம்சங்கள் பல இருந்தும்