Home Posts tagged Niksha Patel
சினிமா செய்திகள் நடிகர்

தமிழில் கெட்டவார்த்தைகள் கற்றுக்கொண்டேன் – இந்தி நடிகர் கலகல பேச்சு

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு பாண்டி முனி என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் இந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க,புதுமுக நடிகையான மேகாலி பாண்டி