September 4, 2026
Home Posts tagged Nikil Premraj
விமர்சனம்

7 ஸ்டார் பாய்ஸ் – திரைப்பட விமர்சனம்

கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள கிராமத்துச் சிறுவர்கள்,கால்பந்துப் போட்டியொன்றில் கலந்துகொண்டு வெற்றிபெற முனைகிறார்கள்.அவர்களை அந்தப்பாதைக்கு அழைத்துச் சென்ற நாயகன்,எதிர்ப்புகளை மீறி நாயகியைக் கைப்பற்ற முயல்கிறார்.இவ்விரு முயற்சிகளும் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை சுவையாகச்