தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் போய் முன்னணி நடிகையாகி மீண்டும் தமிழுக்கு வந்து இங்கும் முன்னணி நடிகையாகப் புகழ் பெற்றிருப்பவர் சமந்தா. செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் அவர் நடித்திருக்கும் குஷி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோதுதான்












