தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்த குஷ்பு, அண்மைக்காலமாக திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் தயாரிக்கும் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் வருவார். 2011 இல் வெளியான இளைஞன் படத்துக்குப் பிறகு அவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை. இப்போது தயாராகும் ட்ராபிக்ராமசாமி படத்தில்












