நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா,டிவிட்ட்ர், முகநூல் போல் புதிய சமூகவலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.அதன் பெயர் ஹூட். முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில்,மக்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஆகியனவற்றைப் பதிய முடியும். இந்த ஹூட் தளத்தில்












