Home Posts tagged Neelira
விமர்சனம்

நீளிரா – திரைப்பட விமர்சனம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த படங்கள் வரிசையில் வந்திருக்கிறது நீளிரா.நீண்ட இரவு என்று பொருள்.1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் நடக்கின்ற கதையாக இப்படத்தின் கதை இருக்கிறது. ஒரு திருமண வீடு.அதன் மகிழ்ச்சியினூடே, போர்ச் சூழல் காரணமாக எவ்விதச்
செய்திக் குறிப்புகள்

துப்பாக்கி மரணம் இல்லாமல் நடுங்கவைக்கும் போர்ப்படம் – நீளிராவுக்கு பாராட்டு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரிப்பில், ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும்
செய்திக் குறிப்புகள்

தமிழீழ மக்களின் மரணபயத்தைச் சொல்லும் படம் – விவரம்

சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மார்ச் 20 அன்று நடைபெற்றது. ‘நீளிரா’ திரைப்படத்தில் நவீன்சந்திரா,சனந்த்,ரூபா கொடுவாயூர்,கபிலா வேணு,’கயல்’வின்சென்ட், விது, ரோஹித்