Home Posts tagged Neelam
சினிமா செய்திகள்

பா.இரஞ்சித் இயக்கும் புதியபடம் இன்று தொடக்கம்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சென்னையையொட்டிய மாங்காட்டில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. பா.இரஞ்சித்தே தயாரிக்கும் அந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கலையரசன்,
செய்திக் குறிப்புகள்

களமிறங்கினார் பா.இரஞ்சித் – மக்கள் வரவேற்பு

சமூக மாற்றத்தினைக் குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கிவிடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய
செய்திக் குறிப்புகள்

இந்த வருடத்தின் கடைசி இரவு இப்படி விடியவேண்டும் – இயக்குநர் பா.இரஞ்சித் விருப்பம்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குநர் பா.இரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். அது சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில்