October 16, 2026
Home Posts tagged Nalla perai vaanga vendum pillaigale
செய்திக் குறிப்புகள்

ஏ சான்றிதழ் எதற்காக? – பிரசாந்த் ராமர் விளக்கம்

சித்தார்த் நடித்த, எனக்குள் ஒருவன் படத்தை இயக்கியவர் பிரசாத் ராமர். அந்தப்படத்துக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. இப்படத்தில் நாயகனாக புதுமுகநடிகர் செந்தூர் பாண்டியனும், நாயகியாக ப்ரீத்தி கரன் என்பவரும் இவர்களோடு சுரேஷ் மதியழகன் உள்ளிட்ட பலரும்