Home Posts tagged Nagshekar
சினிமா செய்திகள் நடிகர்

நட்புக்காக இறங்கிவந்த ரஜினி – கர்நாடக ஆச்சரியம்

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் சுமலதா தம்பதியினரின் மகன் அபிஷேக் கெளடா கன்னடப் படமொன்றில் நாயகனாக அறிமுகம் ஆகிறார். கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த நாக்சேகர் இயக்கும் புதியபடத்தில்தான் அபிஷேக் கதாநாயகனாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. அதனால்