ஒரு வீடு அல்லது பங்களாவுக்குள் நடக்கும் பேய்க்கதையை ஒரு திரையரங்கத்தில் நடக்கிற மாதிரி காட்டி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் இசாக். பேய்க்கதை என்றால் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அவ்வளவும் இந்தப்படத்திலும் இருக்கிறது. நாயகன் ஆரிக்கு இந்தப்படம் நல்லபெயர் வாங்கித்தரும்.
The Official Trailer of Nagesh Thiraiyarangam, starring Aari, Ashna Zaveri, and others Directed by Mohamed Issack, Music Composed by Sri, produced by TransIndia Media & Entertainment Pvt Ltd.













