Home Posts tagged NagaVishal
விமர்சனம்

கேடி (எ) கருப்புதுரை – திரைப்பட விமர்சனம்

தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களில், வயது முதிர்ந்தவர்களைக் கருணைக்கொலை செய்துவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. தலைக்கூத்தல் என்று சொல்லப்படும் அந்நிகழ்வு எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும். அதைச் செய்துவைக்கவே ஆட்களும் இருந்திருக்கிறார்கள். இந்நிகழ்வை மையமாகக் கொண்ட படம்தான் இது. மூன்று