Home Posts tagged Naga durga
விமர்சனம்

லவ் ஓ லவ் – திரைப்பட விமர்சனம்

நடுத்தரக் குடும்ப இளைஞர் அப்பா அம்மாவுக்குக் கட்டுப்பட்டவர் சரியாக வேலைக்குப் போய் ஒழுங்காக சம்பளம் வாங்கி அதை அப்படியே வீட்டில் கொடுப்பவர் ஆகிய நற்குணங்களைக் கொண்ட இளைஞர் வாழ்வில் காதல் வருகிறது.காதலியால் எல்லாம் உருமாறுகிறது.இளைஞர் மட்டுமின்றி அவர் குடும்பம் மொத்தமும் அவமானப்பட வேண்டிய