October 18, 2026
Home Posts tagged MurungakkaiChips
Uncategorized செய்திக் குறிப்புகள்

நன்றாக வைத்துச் செய்துவிட்டார்கள் – முருங்கைக்காய் சிப்ஸ் படவிழாவில் தயாரிப்பாளர் வெளிப்படைப்பேச்சு

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய