அண்மையில் மு.களஞ்சியம் இயக்கத்தில் உருவான ‘முந்திரிக்காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஐ கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், இயக்குநர் ராஜுமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில்












