வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குநர் ஹாரூண் இயக்கியுள்ள இந்தத்திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ இராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி












