October 12, 2026
Home Posts tagged Mugesh T.Chellaiah
செய்திக் குறிப்புகள்

தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன் – சண்முகபாண்டியனுக்கு சரத் புகழாரம்

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட்,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி