Home Posts tagged MrLocal
சினிமா செய்திகள் நடிகை

2019 நயன்தாராவுக்கு எப்படி இருந்தது?

2019 ஆம் ஆண்டில் நடிகை நயன்தாரா ஏழு படங்களில் நடித்துள்ளார்.  ஆண்டின் தொடக்கத்தில் சனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அஜீத் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்ற படமாக அமைந்தது. மார்ச் 28 ஆம் தேதி நயன்தாரா இரட்டை