அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’.ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜிஆர்ஆர் மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது.பிப்ரவரி 21 அன்று வெளியாகும்












