November 24, 2026
Home Posts tagged moon walk
சினிமா செய்திகள்

டிசம்பர் 24 இல் 8 படங்கள் – சங்கங்கள் என்ன செய்கின்றன?

தமிழ்த்திரைப்படங்களின் வெளியீடுகளை முறைப்படுத்த வேண்டும் என பல காலமாக கோரிக்கை இருக்கிறது. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்,ஃபிலிம் சேம்பர் உட்பட பல அமைப்புகள் இருந்தும் இதைச் செய்யவில்லை. இதனால்,தயாரிப்பாளர்களும்,எம்ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு