September 17, 2026
Home Posts tagged Monika
சினிமா செய்திகள்

வெளியிடுமுன்பே வெற்றி – தோழர் வெங்கடேசன் படக்குழு மகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா ஆகியோர் நடித்திருக்கும் படம் தோழர் வெங்கடேசன். எளிய, நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும்,