Home Posts tagged Mithran jawahar
சினிமா செய்திகள்

மாதவனின் அத்துமீறல் – தவிக்கும் இயக்குநர்

இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றது.அதனால் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. அவருடைய தேர்வு நடிகர் மாதவன்.அடுத்த படம் மாதவனுடன் தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம்
விமர்சனம்

திருச்சிற்றம்பலம் – திரைப்பட விமர்சனம்

பாரதிராஜா மகன் பிரகாஷ்ராஜ். பிரகாஷ்ராஜின் மகன் தனுஷ்.  மூன்று ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் பிரகாஷ்ராஜுன் தனுஷும் பேசிக்கொள்ளமாட்டார்கள். பாரதிராஜாதான் அவர்களுடைய இணைப்புப் புள்ளி.  அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன சிக்கல்? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதோடு தனுஷின் வாழ்க்கைத்துணை எப்படி அமைகிறது? என்பதையும் நகைச்சுவை கலந்து
சினிமா செய்திகள்

அறிவித்தபடி தனுஷ் படம் வெளியாகுமா? – படக்குழு பதட்டம்

தனுஷை கதாநாயகனாக வைத்து யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
சினிமா செய்திகள்

தனுஷின் 44 ஆவது படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிசம்பர் 15,2019 அன்று தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது.மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க மசாலாப்படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷிகண்ணா, பிரியாபவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தனுஷுடன் நடிக்க நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது
சினிமா செய்திகள்

தனுஷ் அனிருத் இணையும் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் இப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தனுஷின் 43 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது. தனுஷின் 44 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க மசாலாப்படமாக உருவாகவுள்ளது. இந்தப்
சினிமா செய்திகள்

தனுஷ் 44 படத்தில் இரண்டு நாயகிகள்

தனுஷின் 40 ஆவது படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டும் பாக்கியிருக்கிறதாம். இதற்கடுத்து 42 ஆவது படத்தை செல்வராகவனும் 43 ஆவது படத்தை கார்த்திக் நரேனும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

தனுஷ் 44 படத்தின் இயக்குநர் இவர்தான்

டிசம்பர் 15,2019 அன்று தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் தனுஷ் தவிர வேறு யார் பெயரும் இல்லை. குறிப்பாக இயக்குநர் பற்றிய அறிவிப்பு இல்லை. ஏன் இப்படி? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்…. தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கிய பெயரிடப்படாத படம் ஒன்று தொடங்கப்பட்டது.