Home Posts tagged Miga Miga Avasaram SureshKamatchi
சினிமா செய்திகள்

மிக மிக அவசரம் பட விழாவில் ரஜினியை வெளுத்த சீமான்

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின்