September 26, 2026
Home Posts tagged Mets also
சினிமா செய்திகள்

மெர்சல் நட்டமா? யார் சொன்னது? – தயாரிப்பாளர் கேள்வி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிய நட்டம் என்றும் அதனால் அப்படத்தைத் தயாரித்த நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை 130