Home Posts tagged Mee Too
சினிமா செய்திகள் நடிகை

மீடூ சிக்கல் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா

ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று பெண்கள் கருதுவது முட்டாள்தனமான பாசாங்கு என்று நான் கருதுகிறேன். பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள். ஆண்கள் எதைக் கொடுத்தாலும் அதைப் பன்மடங்கு பெரிதாக்கி திருப்பிக் கொடுப்பவர்கள் பெண்கள் இவ்வாறு தொடங்கி சில உதாரணங்களோடு கடைசியில் நீங்கள் அவர்களைத் துன்புறுத்தினால்