September 14, 2026
Home Posts tagged Mathi Sudha
சினிமா செய்திகள்

ஈழ இயக்குநரின் மூன்றரை வருட உழைப்பை சுக்குநூறாக்கிய சிம்பு படம் – விவரங்கள்

சிம்புவின் 47 ஆவது படத்தை கெளதம்மேனன் இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்திருந்தார்கள். இன்று அதை மாற்றி, வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதனால், தமிழீழத்தில் இருந்து கடும்போராட்டங்களுக்கு மத்தியில்