Home Posts tagged Masala Pix
செய்திக் குறிப்புகள்

தனித்துவமும் சவாலான வேடங்களும் அவர் பலம் – அதர்வாவைப் புகழும் இயக்குநர்

குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் இயக்குநர் ஆர்.கண்ணனின் திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் புதிய படம் – அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்.கண்ணன் இயக்கும் அந்தப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். ‘தில்லுக்கு துட்டு 2’ வெற்றிக்குப் பின் சந்தானம் நடிக்கும் படம் என்பதால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. இயக்குநர் ஆர்.கண்ணனின் முதல் படமான ‘ஜெயம் கொண்டான் படத்திலிருந்து அவருடன் பயணித்து வருகிறார்