சிவகார்த்திகேயன் இப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.எஸ்கே 20 என்றழைக்கப்படும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி












