எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து
நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் லியோ படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்தப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள விஜய், அடுத்து வெங்கட்பிரபு இயக்கவிருக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க ஓரிரு மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்,
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு. அடுத்து சென்னையிலேயே சுமார் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக சென்னையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறதாம். ஒரு மிகப்பெரிய
விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படம் விஜய் 65 என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் 65 என்றழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 10,2020 அன்று
விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார்.அனிருத் இசையமைக்கிறார். டிசம்பர் 10,2020 மாலை ஐந்து மணிக்கு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ

















