சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அதேசமயம், புது இயக்குநர் அசோக் இயக்கத்தில்
ஏப்ரல் 4 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியிலும் அன்றே இணையத்திலும் வெளியானது யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருந்த மண்டேலா திரைப்படம். புதுஇயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்த அப்படம் அவருக்கு மட்டுமின்றி படத்தில் நடித்த பலருக்கும் புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக அரசியல் தலைவர் ரத்தினமாக நடித்துள்ள ஜி.எம்.சுந்தருக்குப் பெரும் வரவேற்பு. படம் பார்த்தோர் அனைவரும்
தனக்கென ஒரு பெயர் கூட இல்லாமல் வளர்ந்து ஆளாகி ஊரிலுள்ளோருக்கு முடிவெட்டுதல் மட்டுமின்றி எல்லா வகையான உபகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறார் யோகிபாபு. திடீரென அவருக்கு அமையும் நல்வாய்ப்பால் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைத் திகட்டத் திகட்டச் சொல்லியிருக்கும் படம்தான் மண்டேலா. டேய் இளிச்சவாயா? என்றழைப்பதை எவ்வித














