கடலும் கடல் சார்ந்த இடமும் கதைக்களம் என வைத்துக்கொண்டு,நட்பு,காதல்,இரண்டகம்,பகை உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் படம் மண்டாடி. நாயகனாக நடித்திருக்கும் சூரி,இதற்குமுன்பு நகைச்சுவுக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.அந்த அளவுக்கு
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள “மண்டாடி” திரைப்படம்,பாரம்பரிய மீனவர்களின் படகுப்போட்டி கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் கதையாகும்.மனிதனின் தளராத நம்பிக்கை,விடாமுயற்சி மற்றும் போராட்டக் குணத்தைப் போற்றும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில்,சூரி,சுஹாஸ்,மஹிமா நம்பியார்,சத்யராஜ்,ரவீந்திர விஜய்,அச்யுத் குமார்,பாலா
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கம் விஜய்சேதுபதி உள்ளிட்டோருடன் அவரும் நடித்திருந்தார்.அதன்பின் சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் நடித்த கருடன் ஆகிய படங்கள் வசூல் வெற்றியையும் கொட்டுக்காளி படம் கருத்தியல் வரவேற்பையும் பெற்றது. அதன்பின் விடுதலை 2 படம் வெளியானது.அந்தப்
“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, எழுதி இயக்கும் புதியபடம் மண்டாடி. கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்தபபடத்தில் களம் இறங்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த















