இயக்குநர் மலர்விழி நடேசனின் முதல்படம் திருவாளர் பஞ்சாங்கம்.அதையடுத்து அவர் இயக்கியிருக்கும் படம்,’சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் ஜெயப்பிரகாஷ்,முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர்
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா













