உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்திருக்கும் புதுமுகம் இஷான், முதல்படமே உலகப்புகழ் பெற்ற இயக்குநரின் படத்தில் நடிக்கவேண்டும் என்கிற தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். ஏப்ரல் 20 ஆம் தேதி உலகம் முழுக்க
Director: Majid Majidi Cast: Ishaan Khatter, Malavika Mohanan, Gautam Ghose, GV Sharada, Dhwani Rajesh, Amruta Santosh Thakur, Shivam Pujari Produced by: Shareen Mantri Kedia, Kishor Arora, Zee Studios
உணர்வுப்பூர்வமான படைப்புகளால் பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 20 ம் தேதி வெளியிடவுள்ளதாக














